வாழவந்தாள் அருவி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழவந்தாள் அருவி (Vazhvanthol waterfalls) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டதின், விதுராவின் அருகே அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து போனகாடு செல்லும் பாதையில் 46 கி.மீ. தொலைவில் உள்ளது.
குறிப்புகள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழவந்தாள்_அருவி&oldid=3045835" இலிருந்து மீள்விக்கப்பட்டது