கடலுண்டி பறவைகள் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலுண்டி பறவைகள் சரணாலயம்
Kadalundi Bird Sanctuary.jpg
கடலுண்டி பறவைகள் சரணாலயம்
அமைவிடம்மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா
மொத்த உயரம்200 மீட்டர்கள் (660 ft)

கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கடலுண்டிப்புழா ஆறு, அரபிக் கடலில் கலக்கும் இடத்திலுள்ள தீவுக் கூட்டங்களில் அமைந்திருக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 200மீ உயரத்திலுள்ளது. இச்சரணாலயம் கோழிக்கோடு நகரிலிருந்து 16கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம் கரிப்பூர் பன்னாட்டு விமானநிலையம் ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]