வில்லியம் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
William Fort
Chettuva, Thrissur District, Kerala
Chettuva kotta kidanu.jpg
Ruins of the William Fort
வகை Cultural
இடத் தகவல்
உரிமையாளர் Government of Kerala
கட்டுப்படுத்துவது  போர்த்துக்கேயப் பேரரசு
 நெதர்லாந்து
 ஐக்கிய இராச்சியம்
 இந்தியா
மக்கள்
அநுமதி
Yes
நிலைமை Structure
இட வரலாறு
கட்டிய காலம் 1714
கட்டிடப்
பொருள்
Stone

கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள செட்டுவாவில் அமைந்துள்ளது "வில்லியம் கோட்டை" .இக்கோட்டைக்கு "சேதுவா கோட்டை" என்ற பெயரும் உண்டு

டச்சு கிழக்கு இந்திய கம்பெனி 1766 ஆம் ஆண்டில் கொச்சின் இராஜ்ஜியத்தின் அனுமதியுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது.  கோட்டையை காலிகாட்யை சேர்ந்த ஜமோரின் கைப்பற்றினார் .அதன் பின்னர் திப்பு சுல்தான் ஜமோரினை தோற்கடித்து "திப்பு சுல்தான்" கோட்டையாக மறுபெயரிட்டார்.இந்த கோட்டை பல முறை பிரிட்டிஷ் பேரரசு,டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி,மைசூர் இராஜ்ஜியம்,காலிகாட்டின் ஜமோரின் மற்றும் கொச்சின் இராஜ்ஜியம் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கோட்டை&oldid=2357260" இருந்து மீள்விக்கப்பட்டது