கடலூர் முனை கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 11°28′08.6″N 75°38′14.1″E / 11.469056°N 75.637250°E / 11.469056; 75.637250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலூர் முனை கலங்கரை விளக்கம்
நுழைவாயிலில் இருந்து தோற்றம்
கடலூர் முனை கலங்கரை விளக்கம் is located in கேரளம்
கடலூர் முனை கலங்கரை விளக்கம்
கேரளம்
அமைவிடம்கேரளம் கோழிக்கோடு
ஆள்கூற்று11°28′08.6″N 75°38′14.1″E / 11.469056°N 75.637250°E / 11.469056; 75.637250
ஒளியூட்டப்பட்டது1909
கட்டுமானம்கற்காரை கோபுரம்
கோபுர வடிவம்மாடமும், விளக்கும் கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புகருப்பு மற்றும் வெள்ளை கிடைமட்ட பட்டைகள், சிவப்பு குவிமாடம்
உயரம்34 மீட்டர்கள் (112 அடி)
குவிய உயரம்57 மீட்டர்கள் (187 அடி)
ஒளி மூலம்mains power
வீச்சு23 கடல் மைல்கள் (43 km; 26 mi)[1]
சிறப்பியல்புகள்Fl W 5s.
Admiralty எண்F0682
NGA எண்27652
ARLHS எண்IND-013[2]

கடலூர் முனை கலங்கரை விளக்கம் (Kadalur Point Lighthouse) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில், கொயிலாண்டி அருகில் உள்ள கடலூரில் அமைந்துள்ள ஒரு கல்கரை விளக்கமாகும்.[3] [4] வட்ட கல் கட்டுமான கலங்கரை விளக்க கோபுரமானது 34 மீட்டர் உயரம் கொண்டது. கோபுரமானது கருப்பு மற்றும் வெள்ளை பட்டைகளால் வரையப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் 1907 இல் செயல்படத் தொடங்கியது. ஒளியூற்றானது ஒரு உலோக உப்பீனிய விளக்கு ஆகும்.

18 ஆம் நூற்றாண்டில் கடலூர் முனை கோட்டா முனை என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள ஒரு பாறையினால் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான பின்னர் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, அதன் எச்சங்களை இன்னும் காணலாம். [5]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Kadalur Point Lighthouse in Lighthouse Digest's Lighthouse Explorer Databasedalur Point Lighthouse in Lighthouse Digest's Lighthouse Explorer Database