சந்திரகிரிக் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
சந்திரகிரிக் கோட்டை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோட்டையாகும். இது காசர்கோட்டில் ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை ஒரு பெரிய சதுரமான கோட்டையாகும். இதன் பரப்பளவு ஏழு ஏக்கர்கள். பயசுவினி ஆற்றிற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தற்போது இக்கோட்டை சிதிலமடைந்துள்ளது.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகிரிக்_கோட்டை&oldid=3040143" இருந்து மீள்விக்கப்பட்டது