கேரள சுற்றுலாத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சுற்றுலாத் துறை என்பது கேரள மாநில அரசின் கீழ் இயங்கும் கேரளா சுற்றுலா மற்றும் வளர்ச்சிக் கழகம் [1] உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு சுற்றுலா விடுதிகள் மற்றும் பேருந்துகள் இயக்குகிறது.

கீழ்கண்ட மலைவாழிடங்கள், கடற்கழிகள், கோயில்களுக்கு கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து இச்சுற்றுலாக் கழகம் நாள்தோறும் பேருந்துகளை இயக்குகிறது.

மேலும் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலை, குளத்துப்பிழை மற்றும் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்களுக்கு சுற்றுலா பேருந்துகளை இயக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கேரளா அரசின் சுற்றுலா மற்றும் வளர்ச்சி கழகம
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_சுற்றுலாத்துறை&oldid=3034844" இலிருந்து மீள்விக்கப்பட்டது