பெரியாற்றுத் தேசியப் பூங்கா
Tools
General
பிற திட்டங்களில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாறு தேசியப்பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() பெரியாறு ஏரி | |
அமைவிடம் | இடுக்கி மாவட்டம், இந்தியா |
அருகாமை நகரம் | கொச்சி, இந்தியா |
பரப்பளவு | 305 கிமீ² |
நிறுவப்பட்டது | 1982 |
வருகையாளர்கள் | 180,000 (in 1986) |
பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா இடுக்கி மாவட்டம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பரவியுள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர்கள். இதில் 350 ச.கி.மீ பெரியாறு வனவிலங்குக் காப்பகமாக (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது.
உயிரின வளம்[தொகு]
இப்பகுதியில் 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க[தொகு]
தலைநகரம் | ||
---|---|---|
தலைப்புக்கள் | ||
மாவட்டங்கள் | ||
நகரங்கள் | ||
புகழ்பெற்றவர்கள் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாற்றுத்_தேசியப்_பூங்கா&oldid=3046639" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
- IUCN வகை II
- Pages using infobox protected area with unknown parameters
- கேரளம்
- பாதுகாக்கப்பட்ட இடங்கள்
- தேசியப் பூங்காக்கள்
- இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள்
- இடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
- கேரளத்தில் சுற்றுலாத் துறை
- கேரளத்தில் உள்ள காட்டுயிர் காப்பகங்கள்
- மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள உள்ள காட்டுயிர் காப்பகங்கள்
- கோட்டயம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்