எரவிகுளம் தேசிய பூங்கா
Jump to navigation
Jump to search
எரவிகுளம் தேசிய பூங்கா ഇരവികുളം ദേശീയ ഉദ്യാനം | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() குறிஞ்சிச் செடி பூக்கள் பூத்திருக்கின்றன, பின்னணியில் ஆனைமுடி மலை | |
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம் | |
அமைவிடம் | இடுக்கி, கேரளா, இந்தியா |
கிட்டிய நகரம் | மூணார் |
ஆள்கூறுகள் | பூங்கா_ 10°12′00″N 77°04′59″E / 10.2°N 77.083°Eஆள்கூறுகள்: பூங்கா_ 10°12′00″N 77°04′59″E / 10.2°N 77.083°E |
பரப்பளவு | 97 |
வருகையாளர்கள் | 148,440 (in 2001) |
நிருவாக அமைப்பு | கேரள வனத்துறை [1] |
[www.eravikulam.org/index.htm அதிகாரபூர்வ வலைத்தளம்] |
எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது .
வரையாடுகள்[தொகு]
இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றது.
கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்[தொகு]
வரையாடு தவிர கரும்வெருகு, ரடி வகை கீரி (ruddy mongoose), காட்டு நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[2]
புதிய வகைத் தவளை இனம்[தொகு]
Raorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "INTRODUCTION TO THE AREA". Department of Forests and Wildlife, Government of Kerala. பார்த்த நாள் 2007-06-19.
- ↑ எரவிகுளம் தேசியப் பூங்காவின் அதிகாரபூர்வமான தளம்
- ↑ The Hindu