உள்ளடக்கத்துக்குச் செல்

பிதர்கனிகா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதர்கனிகா தேசியப் பூங்கா
Map showing the location of பிதர்கனிகா தேசியப் பூங்கா
Map showing the location of பிதர்கனிகா தேசியப் பூங்கா
அமைவிடம்ஒடிசா, இந்தியா
அருகாமை நகரம்கேந்திராபடா
பரப்பளவு672 சதுர கிலோமீட்டர்கள் (259 sq mi)
நிறுவப்பட்டது1975
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு

பிதர்கனிகா தேசியப் பூங்கா (Bhitarkanika National Park) கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்திராபடா மாவட்டத்திலுள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். 1998 முதல் பிதர்கனிகா வனவிலங்கு உய்வகத்தின் மையப் பகுதியான 145 சதுர கிலோமீட்டரும், அதனைச் சுற்றியுள்ள 672 சதுரகிலோமீட்டரும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]


சான்றுகள்[தொகு]

  1. "தேசியபூங்கா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.