சலீம் அலி தேசியப் பூங்கா
Appearance
சலீம் அலி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Salim Ali National Park) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ளது. இது மொத்தம் 9.07 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] 1986 ஆம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. பறவையியலாளர் சலீம் அலியின் பெயர் இத்தேசியப் பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது.[2][3] இந்தத் தேசியப் பூங்காவை 1998 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ராயல் ஸ்பிரிங்ஸ் கோல்ப் கோர்ஸாக (Royal Springs Golf Course) மாற்றினார்.[2][4] இப்பூங்காவில் 70 மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Jammu and Kashmir National Parks". Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
- ↑ 2.0 2.1 2.2 "J&K Govt slashes its way through national park for golf course". expressindia.indianexpress.com. September 15, 1998. http://expressindia.indianexpress.com/news/ie/daily/19980915/25850694.html. பார்த்த நாள்: 7 July 2013.
- ↑ Husain, Majid. Understanding: Geographical: Map Entries: for Civil Services Examinations: Second Edition. Tata McGraw-Hill. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070702882.
- ↑ Raina, Muzaffar (9 March 2008). "LoC home for vanishing goats". The Telegraph (Calcutta). http://www.telegraphindia.com/1080309/jsp/nation/story_8998294.jsp. பார்த்த நாள்: 7 July 2013.