கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா
Map showing the location of கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா
Map showing the location of கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா
அமைவு: வடக்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம்
அருகிலுள்ள நகரம் சுங்தங்
ஆள்கூறுகள்: 27°42′0″N 88°08′0″E / 27.70000°N 88.13333°E / 27.70000; 88.13333ஆள்கூற்று: 27°42′0″N 88°08′0″E / 27.70000°N 88.13333°E / 27.70000; 88.13333
பரப்பு: 1,784 km2 (689 சது மை)
தொடக்கம்: 1977
பயணிகள் NA (in NA)
நிறுவனம் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8,586 metres (28,169 ft) உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந்த பூங்கா 849.5 km2 (328.0 சது மை) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன.

இந்த பூங்கா வடக்கு சிக்கிம் மாவட்டத்திலும், மேற்கு சிக்கிம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

தாவரங்கள்[தொகு]

இங்கு கருவாலி மரம், ஃபிர், மேப்பிள், உள்ளிட்ட தாவரங்களும், மருத்துவ மூலிகைச் செடிகளும் உள்ளன.

விலங்குகள்[தொகு]

இங்கு பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு, செந்நாய், தேன் கரடி, இமாலய கருங்கரடி, சிவப்பு பாண்டா, கண்ணாடி விரியன் உள்ளிட்டவை வாழ்கின்றன.[1]

போக்குவரத்து[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]