கருவாலி மரம்
தோற்றம்
| கருவாலி மரம் | |
|---|---|
| Foliage and acorns of Quercus robur | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | குயெர்கஸ் |
கருவாலி மரம் (ⓘ) (Oak) என்பது குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும்.[1] இவ்வினத்தில் 600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பரவலாக ஆசியா மற்றும் அமெரிக்காவின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sunset Western Garden Book, 1995, Leisure Arts, pp. 606–607, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0376038519.