இமயமலை வரையாடு
Appearance
இமயமலை வரையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Hemitragus
|
இனம்: | H. jemlahicus
|
இருசொற் பெயரீடு | |
Hemitragus jemlahicus (Smith, 1826) | |
பரவல் |
இமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.[2]
விளக்கம்
[தொகு]இவற்றுக்கு கழுத்திலிருந்தும், தோள்பட்டையில் இருந்தும் நீண்ட முடி முட்டிவரை தொங்கும், பறட்டைன பிடரிமயிரும், உறுதியான உடலும், வலுவான கால்களும் கொண்டவை. குறுகிய விறைப்பான காதுகள், பின்நோக்கி வளைந்த கொம்புகள் கொண்டவை. உடல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bhatnagar, Y. V. & Lovari, S. (2008). "Hemitragus jemlahicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Grubb, P. (16 November 2005). Wilson, D. E.; Reeder, D. M (eds.). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: CS1 maint: date and year (link)