புக்சா புலிகள் காப்பகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புக்சா புலிகள் காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மேற்கு வங்காளம், இந்தியா |
பரப்பளவு | 760 km². |
நிறுவப்பட்டது | 1983 |
நிருவாக அமைப்பு | சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு |
புக்சா புலிகள் காப்பகம் (ஆங்கிலம்: Buxa Tiger Reserve, வங்காள மொழி: বক্সা জাতীয় উদ্যান) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்காப்பகம் 760 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் புக்சா தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. பூட்டானின் தெற்குப் பகுதி மலையான புக்சா மலையில் அமைந்துள்ளது. இங்கு புலிகள். செங்காட்டுக்கோழி(Red Junglefowl), ஒருவகைப் புனுகுப் பூனை(civet) போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. புக்சா புலிகள் காப்பகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
புகைப்படங்கள்[தொகு]
இக்காப்பகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே,