பாலைவன தேசியப் பூங்கா
Desert National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அருகாமை நகரம் | ஜெய்சால்மர் |
பரப்பளவு | 3,162 km2 (1,221 sq mi) |
நிறுவப்பட்டது | 1992 |
பாலைவன தேசியப் பூங்கா, இந்தியாவின் மேற்கு இந்திய மாநிலமான இராஜஸ்தானில், ஜெய்சால்மர் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ஒர் பெரிய தேசிய பூங்கா, இது 3162 km2 உள்ளடக்கிய ஒரு பரப்பளவில் உள்ளது. பாலைவன தேசியப் பூங்கா தார் பாலைவனத்தின் சுற்றுச்சூழலுக்கு சிறந்த உதாரணம் ஆகும். 20% பூங்காவானது மணல் குன்றுகள் வடிவிலுள்ளது. .
தாவரங்களும் விலங்கினங்களும்
[தொகு]ஃப்ளோரா: வெள்வேல், பனை மரங்கள், இலந்தை, dhok.
பாலூட்டிகள்: பாலைவன நரி, வங்க நரி, பாலைவன பூனை, ஓநாய், முள்ளம்பன்றி, புல்வாய் மற்றும் இந்தியசிறுமான்.
ஊர்வன: spiny-வால் பல்லி, உடும்பு, saw-scaled viper, கண்ணாடி விரியன், கட்டுவீரியன்.
அவிபியூனா: மணல் பற்வை, கவுதாரிகள், தேனீ-தின்னும் பறவை, லார்க் மற்றும் சிரைக்சு ஆண்டு முழுவதும்சு, டெமோசெல்லே கொக்கு மற்றும் ஹாபரா பறவை ஆகியவை குளிர்காலத்தில் வரும். பழுப்பு மற்றும் புல்வெளி கழுகுகள், நீண்ட-கால் மற்றும் தேன் பருந்து மற்றும் ராசாளிப் பறவை அடங்கிய ஊர்வன.[1]
References
[தொகு]- ↑ Khan, Asif N. (2015). "Birding in North-West India". Buceros (20) 1: 10-17. http://www.bnhsenvis.nic.in/PublicationArchiveDetails.aspx?SubLinkId=168&LinkId=754&Year=2015.