பெஞ்ச் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெஞ்ச் தேசியப் பூங்கா ஸியோனி மாவட்டத்தில் 1979 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இப்பூங்கா 293 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அண்மை நாகரம் ஸியோனி, பூங்காவிலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது. இதன் விமான நிலையமாகவும், ரயில் நிலையமாகவும் 90 கி.மீ. தொலைவிலான நாக்பூர் இருக்கிறது.

பூங்காவின் வன விலங்குகள்:[தொகு]

இப்பூங்காவில் காணப்படும் விலங்குகள் புலி, வேங்கை, சோம்பற்கரடி, சாம்பர், கவரிமான், சீதல், குரைக்கும் மான், நாற்கொம்பன், காட்டுநாய், வராகம் முதலியன.

உரிய காலங்கள்:

பூங்காவை பார்க்க மார்ச்சிலிருந்து ஜூன் வரை போருத்தமான காலம். இங்கு ஒய்வில்லங்கள் ஐந்து உள்ளன.[1]

Tigress at Pench.jpg
  1. இந்தியாவின் தேசிய பூங்காக்கள், ஆர். எஸ். பிஷ்ட்