சிவப்பு பாண்டா
சிவப்பு பாண்டா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கனம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
துணைவகுப்பு: | Eutheria |
பெருவரிசை: | Laurasiatheria |
வரிசை: | ஊனுண்ணி |
துணைவரிசை: | Caniformia |
பெருங்குடும்பம்: | Musteloidea |
குடும்பம்: | Ailuridae |
பேரினம்: | Ailurus |
இனம்: | A. fulgens |
இருசொற் பெயரீடு | |
Ailurus fulgens F. Cuvier, 1825 | |
subspecies | |
| |
சிவப்பு பாண்டாவின் பரவல் |
சிவப்பு பாண்டா (Red Panda) (இலத்தீன்: Ailurus fulgens நெருப்பு வண்ணப் பூனை) பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது பயர் பாக்சு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
மேலும் பார்க்க[தொகு]