முக்கூர்த்தி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முக்கூர்த்தி தேசியப் பூங்கா
—  National Park  —
style="background-color: #CDE5B2; line-height: 1.2;" | IUCN வகை II (தேசிய வனம்)
மாண்ட்டேன் புல்வெளியில் வரையாடுகள்
முக்கூர்த்தி தேசியப் பூங்கா
இருப்பிடம்: முக்கூர்த்தி தேசியப் பூங்கா
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°16′N 76°28.5′E / 11.267°N 76.4750°E / 11.267; 76.4750ஆள்கூறுகள்: 11°16′N 76°28.5′E / 11.267°N 76.4750°E / 11.267; 76.4750
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்    நீலகிரி மாவட்டம்
Established 12 திசம்பர் 2001
அருகாமை நகரம் உதகமண்டலம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

78.46 சதுர கிலோமீற்றர்கள் (30.29 sq mi)

2,629 மீற்றர்கள் (8,625 ft)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     6,330 mm (249 in)

     35 °C (95 °F)
     0 °C (32 °F)

முக்கிய உயிரினம் வரையாடு
தமிழ்நாட்டின் மாநில விலங்கு
Governing body தமிழ்நாடு வனத்துறை
இணையதளம் www.forests.tn.nic.in/WildBiodiversity/np_muknp.html

முக்கூர்த்தி தேசியப் பூங்கா தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். இதன் பரப்பளவு 78.46 கி.மீ². இது இப்பகுதியின் சிறப்பான வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நீலகிரி பல்லுயிர் வலயத்தின் ஒரு பகுதியாகும்.

இப்பகுதி புல்வெளிகளும் சோலைக் காடுகளும் உள்ளடங்கியது. மேலும் பல அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களின் தாயகமாக உள்ளது. இங்கு வங்காளப் புலி, ஆசிய யானை முதலியன உள்ளன. வரையாடு இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றறியப்பட்டது.

இப்பகுதி கானுயிர்க் காப்பகமாக 1982 ஆகத்து 3-ஆம் நாளும் பின்னர் 1990 அக்டோபர் 15-இல் தேசியப்பூங்காவாகவும் தரமுயர்த்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/197
  3. http://www.tn.gov.in/government/keycontact/18358