கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம் 402.4 கிமீ (155.4 ச. மைல்) பரப்பளவில் தென் இந்தியாவில் தமிழ்நாட்டின் தென் கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இது பிப்ரவரி 2008ல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது, மேலும் இது புலிகள் வசிப்பிடமாக உள்ளது.[1]

இது பல்லூயிர் கோளமாகவும் திகழ்கிறது. புலிகளைத் தவிர்த்து மேலும் அருகிய நிலையிலுள்ள பல்வேறு உயிரினங்களையும் கொண்டுள்ளது, அவை கடமா, இந்திய யானை, இந்திய மலைப் பாம்பு, சோலைமந்தி, இந்திய புள்ளிச் சருகுமான், நீலகிரி வரையாடு, கடமான்.

சான்றுகள்[தொகு]

  1. "கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்". 2008-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. செப்டம்பர் 5, 2015 அன்று பார்க்கப்பட்டது.