வல்லநாடு வெளிமான் காப்பகம்
Jump to navigation
Jump to search
வல்லநாடு வெளிமான் காப்பகம் | |
— காட்டுயிர்க் காப்பகம் — | |
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | 8°42′12″N 77°56′18″E / 8.70333°N 77.93833°Eஆள்கூறுகள்: 8°42′12″N 77°56′18″E / 8.70333°N 77.93833°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
அருகாமை நகரம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மக்களவைத் தொகுதி | வல்லநாடு வெளிமான் காப்பகம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 16.41 சதுர கிலோமீட்டர்கள் (6.34 sq mi) |
தட்பவெப்பம் |
• 758 mm (29.8 in) |
Keystone இனங்கள் | வெளிமான் |
ஆளும் அமைப்பு | தமிழ் நாடு காட்டுத் துறை |
குறிப்புகள்
|
வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்திய துணைக் கண்டத்தில் தென்கோடியில் அமைந்திருக்கும் புல்வாயின் இயற்கை உயிர்த்தொகை இக்காப்பகத்தில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்[1].
இந்தக் காப்பகம் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிருந்து 18 கி.மீ தொலைவில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.