பெண்ணாறு
தோற்றம்
| வட பெண்ணை | |
|---|---|
Map showing the river | |
![]() | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் |
| பகுதி | தென்னிந்தியா |
| மாவட்டம் | சிக்கபள்ளாபூர், கோலார், தும்கூர், Sri ஸ்ரீசத்ய சாய், கடப்பா மற்றும் நெல்லூர் |
| நகரங்கள | சிக்கபள்ளாப்பூர், மஞ்சனஹள்ளி, கௌரிபிடானூர், இந்துபுரம், அனந்தபுரம், தாடிபத்திரி, புரோட்டத்தூர், ஜம்மலமடுகு, கடப்பா, நெல்லூர் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | தென்னிந்தியா |
| • அமைவு | 13°23′N 77°37′E / 13.39°N 77.61°E, சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலை, கருநாடகம், இந்தியா |
| முகத்துவாரம் | வங்காள விரிகுடா |
• அமைவு | 14°35′N 80°08′E / 14.58°N 80.14°E, நெல்லூர், ஊதுகூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
• உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
| நீளம் | 597 km (371 mi) |
வடிநில அளவு | 55,213 km2 (21,318 sq mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | நெல்லூர் (1965–1979 சராசரி), அதிகபட்சம் (1991)[1] |
| • சராசரி | 200.4 m3/s (7,080 cu ft/s) |
| • குறைந்தபட்சம் | 0 m3/s (0 cu ft/s) |
| • அதிகபட்சம் | 1,876 m3/s (66,300 cu ft/s) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | குண்டாறு, சாகிலேறு |
| • வலது | ஜெயமங்கலி, சித்ராவதி, பாபாக்னி, செய்யேறு |
பெண்ணாறு அல்லது வட பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தின், நந்தி மலையில் உற்பத்தியாகி, கிழக்கில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து, இறுதியில் நெல்லூர் மாவட்டத்தின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
597 கிலோ மீட்டர் நீளத்தில் பாயும் பெண்ணாறு, 55,213 சதுர கிலோ மீட்டர் வடிநிலம் கொண்டது.[2] பெண்ணாறு, கர்நாடகா மாநிலத்தில் 6,937 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 48,276 சகிமீ பரப்பளவிற்கும் வடிநிலமாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, Rakesh; Singh, R.D.; Sharma, K.D. (2005-09-10). "Water Resources of India". Current Science (Bangalore: Current Science Association) 89 (5): 794–811. http://www.currentscience.ac.in/Downloads/article_id_089_05_0794_0811_0.pdf. பார்த்த நாள்: 2013-10-13.
- ↑ Garg, Santosh Kumar (1999). International and interstate river water disputes. Laxmi Publications. pp. 7–8. ISBN 978-81-7008-068-8. Retrieved 16 May 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]
"Pennar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 21. (1911). Cambridge University Press. 104.

