உள்ளடக்கத்துக்குச் செல்

கோகாக் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோகக் அருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோகாக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள கதபிரபா நதியின் மீது அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1]

கோகாக் நகரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 52 மீட்டர் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-14. பார்க்கப்பட்ட நாள் 2018-06-17.
  2. https://www.karnataka.com/belgaum/gokak-falls/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகாக்_அருவி&oldid=3551952" இலிருந்து மீள்விக்கப்பட்டது