| பெயர் | மாநிலம் |
நிறுவப்பட்டது | . பரப்பளவு (in km²) | முக்கியத்துவம் |
| பால்பாக்ராம் தேசியப் பூங்கா | மேகாலயா |
2013 | 220 | காட்டெருமை, சிவப்பு பாண்டா, யானை மற்றும் எட்டு வகையான பூனை இனங்கள், புலி உட்பட. |
| பந்தாவ்கர் தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1968 | 446 | இந்தியாவில் அதிகளவில் புலிகள் வசிப்பிடமாகும், வெள்ளைப் புலி, |
| பந்திப்பூர் தேசியப் பூங்கா | கர்நாடகா |
1974 | 874.20 | புள்ளிமான், சிங்கவால் குரங்கு, இந்திய அணில், கடமா, சிறுத்தை, கடமான், இந்திய யானை, தேன் தலைப்பருந்து, சிகப்பு-தலை கழுகு மற்றைய மிருகங்களும். |
| பன்னேருகட்டா தேசியப் பூங்கா | கர்நாடகா |
1974 | 106.27 | வெள்ளைப் புலி, வங்காளப் புலி, கரடி, மற்றைய மிருகங்களும் |
| பெத்லா தேசியப் பூங்கா | ஜார்கண்ட் |
1986 | 231.67 |
புலி, சோம்பல் கரடி, மயில், யானை, கடமான், சுட்டி மான் மற்றைய மிருகங்களும். |
| பிதர்கனிகா தேசியப் பூங்கா | ஒடிசா |
1988 | 145 | சதுப்புநில மற்றும் உவர்நீர் முதலை, வெள்ளை முதலை, இந்திய பாம்பு, கருந்தலை அரிவாள் மூக்கன், காட்டு பன்றி, ரேசஸ் குரங்குகள், புள்ளிமான் மற்றைய மிருகங்களும் |
| வெளிமான் தேசியப் பூங்கா, வெலாவதார் | குஜராத் |
1976 | 34.08 | |
| புக்சா புலிகள் காப்பகம் | மேற்கு வங்காளம் |
1992 | 760 | |
| கேம்பல் பே தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1992 | 426.23 | |
| சண்டோலி தேசியப் பூங்கா | மகாராஷ்டிரம் |
2004 | 317.67 | |
| ராஜாஜி தேசியப் பூங்கா | உத்தராகண்ட் |
1983 | 820 | ஆசிய யானை மற்றும் புலிகள் காப்பகம் |
| டாச்சிகம் தேசியப் பூங்கா | சம்மு காசுமீர் |
1981 | 141 | காசுமீர் கலைமான் காணப்படும் ஒரே இடம்[2] |
| தார்ரா தேசியப் பூங்கா | இராச்சசுத்தான் |
2004 | 250 | |
| பாலை தேசியப் பூங்கா[3] | இராச்சசுத்தான் |
1980 | 3162 | |
| திப்ரூ-சைகோவா தேசியப் பூங்கா | அசாம் |
1999 | 340 | |
| துத்வா தேசியப் பூங்கா | உத்திரப்பிரதேசம் |
1977 | 490.29 | |
| எரவிகுளம் தேசிய பூங்கா | கேரளா |
1978 | 97 | |
| கேலேதியா தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1992 | 110 | |
| கங்கோத்ரி தேசியப் பூங்கா | உத்தரகாண்ட் |
1989 | 1552.73 | |
| கிர் தேசியப் பூங்கா | குஜராத் |
1965 | 258.71 | ஆசிய சிங்கம் |
| கோருமாரா தேசியப் பூங்கா | மேற்கு வங்காளம் |
1994 | 79.45 | |
| கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் | உத்தரகாண்ட் |
1990 | 472.08 | |
| பெரிய இமாலய தேசியப் பூங்கா | இமாச்சலப் பிரதேசம், |
1984 | 754.40 | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| குகமால் தேசியப் பூங்கா | மகாராஷ்டிரா |
1987 | 361.28 | |
| கிண்டி தேசியப் பூங்கா | தமிழ்நாடு |
1976 | 2.82 | |
| மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா | தமிழ்நாடு |
1980 | 6.23 | |
| ஹெமிஸ் தேசியப் பூங்கா | சம்மு காசுமீர் |
1981 | 4400 | |
| கரிகீ ஈரநிலம் | பஞ்சாப் |
1987 | 86 | |
| கசாரிபாக் தேசியப் பூங்கா | ஜார்கண்ட் |
1954 | 183.89 | |
| இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா | தமிழ்நாடு |
1989 | 117.10 | |
| இந்திராவதி தேசியப் பூங்கா | சட்டீஸ்கர் |
1981 | 1258.37 | ஆசிய காட்டெருமை, புலிகள் சரணாலயம், மைனா |
| ஜல்தாபாரா தேசியப் பூங்கா | மேற்கு வங்காளம் |
2012 | 216 | |
| ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா | உத்தரகாண்ட் |
1936 | 1318.5 | |
| காலேசர் தேசியப் பூங்கா | ஹரியானா |
2003 | 100.88 | |
| கன்ஹா தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1955 | 940 | |
| கங்கர் காதி தேசியப் பூங்கா | சட்டீஸ்கர் |
1982 | 200 | |
| காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்கா | தெலுங்கானா |
1994 | 1.42 | |
| காசிரங்கா தேசியப் பூங்கா | அசாம் |
1905 | 471.71 | இந்திய காண்டாமிருகம், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா | மணிப்பூர் |
1977 | 40 | இதுவே உலகின் ஒரே மிதக்கும் பூங்கா |
| கேவலாதேவ் தேசியப் பூங்கா | இராச்சசுத்தான் |
1981 | 28.73 | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா | சிக்கிம் |
1977 | 1784 | |
| கிசுதவார் தேசியப் பூங்கா | சம்மு காசுமீர் |
1981 | 400 | |
| குத்ரேமுக் தேசியப் பூங்கா | கர்நாடகா |
1987 | 600.32 | |
| மாதவ் தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1959 | 375.22 | |
| மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1983 | 281.50 | |
| மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்கா | தெலுங்கானா |
1994 | 14.59 | |
| மானசு வனவிலங்கு காப்பகம் | அசாம் |
1990 | 500 | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| மாண்ட்லா ஆலை ஃபோசில்ஸ் தேசிய பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1983 | 0.27 | |
| கடல்சார் தேசியப் பூங்கா, கட்ச் வளைகுடா | குஜராத் |
1980 | 162.89 | |
| மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா | கேரளா |
2003 | 12.82 | |
| மத்திய பட்டன் தீவு தேசிய பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1987 | 0.64 | |
| பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா | கோவா |
1978 | 107 | |
| மவுலிங் தேசியப் பூங்கா | அருணாச்சல் பிரதேசம் |
1986 | 483 | |
| மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம் | இராச்சசுத்தான் |
1960 | 288.84 | |
| மவுன்ட் கரியட் தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
| 46.62 | முக்கியமான பறவை பகுதி, இங்கு கண்டறியப்பட்ட புதிய தவளை இனம் ராணா சார்லஸ்டார்வினி என்றழைக்கப்படுகிறது. |
| Mrugavani National Park | தெலுங்கானா |
| 9.1 | |
| முதுமலை தேசியப் பூங்கா | தமிழ்நாடு |
1940 | 321.55 | |
| முக்கூர்த்தி தேசியப் பூங்கா | தமிழ்நாடு |
2001 | 78.46 | நீலகிரி வரையாடு |
| முர்லேன் தேசிய பூங்கா | மிசோரம் |
| 200 | |
| நம்தாபா தேசியப் பூங்கா | அருணாச்சல் பிரதேசம் |
1974 | 1985.24 | |
| நமெரி தேசிய பூங்கா | அசாம் |
1978 | 137.07 | |
| நந்தா தேவி தேசியப் பூங்கா | உத்தரகாண்ட் |
1982 | 630.33 | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| நந்தன்கன்னன் விலங்கியல் பூங்கா | ஒடிசா |
1960 | 4.006 | |
| நவகாவ் தேசியப் பூங்கா | மகாராஷ்டிரா |
| 133.88 | |
| நைரோ தேசியப் பூங்கா | மேற்கு வங்காளம் |
1986 | 88 | |
| நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் | மேகாலயா |
| 47.48 | யுனெஸ்கோ உலக உயிர்க்கோளக் காப்பகம் |
| வட பட்டன் தீவு தேசிய பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1979 | 144 | |
| நந்தங்கி தேசிய பூங்கா | நாகலாந்து |
1993 | 202.02 | |
| ஒராங் தேசியப் பூங்கா | அசாம் |
1999 | 78.81 | |
| கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் | தமிழ்நாடு |
| 736.87 | |
| பன்னா தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1981 | 542.67 | |
| பபிகொண்டா தேசியப் பூங்கா | ஆந்திரப்பிரதேசம் |
2008 | 1012.85 | |
| பெஞ்ச் தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1977 | 758 | |
| பெரியார் தேசியப் பூங்கா | கேரளா |
1982 | 305 | |
| பாங்புய் நீல மலை தேசியப் பூங்கா | மிசோரம் |
1992 | 50 | |
| முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா | இமாச்சலப் பிரதேசம் |
1987 | 807.36 | |
| ராசாசி தேசியப் பூங்கா | கர்நாடகா |
1983 | 820 | |
| நாகர்கோல் தேசியப் பூங்கா | கர்நாடகா |
1988 | 643.39 | |
| ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1996 | 256.14 | |
| ரண்தம்போர் தேசியப் பூங்கா | இராச்சசுத்தான் |
1981 | 392 | |
| சேடில் பீக் தேசியப் பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
1979 | 32.55 | |
| சலீம் அலி தேசியப் பூங்கா | சம்மு காசுமீர் |
| 9.07 | |
| சஞ்சய் தேசியப் பூங்கா² | மத்தியப்பிரதேசம் |
1981 | 466.7 | |
| சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா | மகாராஷ்டிரா |
1969 | 104 | |
| சரிஸ்கா தேசியப் பூங்கா | இராச்சசுத்தான் |
1955 | 866 | |
| சாத்புரா தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1981 | 524 | |
| அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா | கேரளா |
1980 | 237 | |
| சிரோகி தேசியப் பூங்கா | மணிப்பூர் |
1982 | 41.30 | |
| சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் | ஒடிசா |
1980 | 845.70 | புலி, சிறுத்தை, ஆசிய யானை, சாம்பார், குறைக்கும் மான், கடமான், காட்டுப் பூனை, காட்டுப் பன்றி, மற்றைய மிருகங்கள். |
| சிங்கலிலா தேசியப் பூங்கா | மேற்கு வங்காளம் |
1986 | 78.60 | |
| தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
| 5 | அவில்லியா, டால்பின், நீர் வாழ் பல்லி, நீலத் திமிங்கலம் |
| சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா | ஆந்திரப்பிரதேசம் |
1989 | 353 | |
| சுல்தான்பூர் தேசியப் பூங்கா | ஹரியானா |
1989 | 1.43 | |
| சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் | மேற்கு வங்காளம் |
1984 | 1330.12 | யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் |
| தடோபா தேசியப் பூங்கா | மகாராஷ்டிரா |
1955 | 625 | |
| மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா | உத்தரகாண்ட் |
1982 | 87.50 | |
| வால்மீகி தேசியப் பூங்கா | பீகார் |
1976 | 898.45 | |
| வன்ஸ்தா தேசியப் பூங்கா | குஜராத் |
1979 | 23.99 | |
| வனவீகார் தேசியப் பூங்கா | மத்தியப்பிரதேசம் |
1983 | 4.45 | |