ஜோக் அருவி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோக் அருவி (Jog Falls, கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் அருவி ஆகும். இது இந்தியாவில் உள்ள உயரமான பத்து அருவிகளில் ஒன்றாகும். இது ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் ஏற்படுகிறது. மேலும் இது கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.
தலைநகரம்: பெங்களூர் | |||||||||
அறிமுகம் | |||||||||
வரலாறு | |||||||||
கோட்டங்களும் மாவட்டங்களும் |
| ||||||||
புவி அமைப்பு | |||||||||
நகரங்கள் | |||||||||
சமயம் & இலக்கியம் | |||||||||
தொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள் |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோக்_அருவி&oldid=2972078" இலிருந்து மீள்விக்கப்பட்டது