சிமோகா மாவட்டம்
சிவமோகா மாவட்டம் | |
|---|---|
கருநாடகாவிலுள்ள ஓர் மாவட்டம் | |
| சிவமோகா மாவட்டம் | |
மேல் இடமிருந்து வலமாக: இக்கேரியில் அமைந்துள்ள அகோரீசுவரர் கோவில், குடசாத்ரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சி, கேதாரேஸ்வரர் கோயில், ஆகும்பே, கவலேதுர்கா கோட்டை, ஜோக் அருவி | |
| அடைபெயர்(கள்): Gateway to Malnad | |
கருநாடகாவில் மாவட்டதின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 14°00′N 75°17′E / 14.00°N 75.28°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| நிர்வாகப் பிரிவு | பெங்களூர் |
| நிறுவப்பட்டது | 1 நவம்பர் 1956 |
| தலைமையகம் | சிமோகா |
| வட்டம் | சிமோகா, சாகரா, சிகாரிபுரா, சோரபா, ஹொசநகரா, பத்ராவதி, தீர்த்தஹள்ளி |
| அரசு | |
| • காவல் கண்காணிப்பாளர் | கி. கே. மிதுன் குமார், இந்தியக் காவல் பணி[1] |
| • துணை ஆணையர் மற்றும் மாவட்ட நீதிபதி | குருதத்தா ஹெக்டே (இந்திய ஆட்சிப்பணி)[1] |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8,495 km2 (3,280 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 17,52,753[2] |
| • அடர்த்தி | 207/km2 (540/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | |
| இணையதளம் | shimoga |
சிமோகா மாவட்டம் (Shimoga district) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[3] இதன் தலைமையகம் சிமோகா நகரத்தில் உள்ளது. மாவட்டத்தின் பெரும்பகுதி மலைநாடுப் பகுதியிலும்,மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அமைந்துள்ளது. சிமோகா நகரம் இதன் நிர்வாக மையமாகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,642,545 என்பதிலிருந்து 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி மாவட்டத்தின் மக்கள்தொகை 17,52,753 என ஆனது.
8,465 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 74° 38', 76° 04' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 13° 27', 14° 39' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் இதன் சராசரி உயரம் 640 மீட்டர்களும், அதி கூடிய உயரம் 1,343 மீட்டர்களும் ஆகும்.
இம்மாவட்டம் வடகிழக்கில் ஆவேரி மாவட்டமும், கிழக்கில் தாவண்கரே மாவட்டமும், தென்கிழக்கில் சிக்மகளூர் மாவட்டமும், தென் மேற்கில் உடுப்பி மாவட்டமும், வடமேற்கில் உத்தர கன்னட மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
உட்பிரிவுகள்
[தொகு]போக்குவரத்து
[தொகு]பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன சிமோகா மாவட்டத்தில் முக்கிய பொருளாதாரப் பங்கினை வகிக்கிறது. அரிசி, பாக்கு, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியன இந்த மாவட்டத்தின் முக்கிய சாகுபடி பயிர்களாக இருக்கின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் சிமோகா மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2009-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சிமோகா சுற்றுலாத்துறை பரணிடப்பட்டது 2007-07-03 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Who's Who - District Shivamogga, Government of Karnataka - India". shimoga.nic.in. Retrieved 31 July 2022.
- ↑ "Shimoga:Census2011". census2011.co.in.
- ↑ "Bangalore becomes 'Bengaluru'; 11 other cities renamed". The Economic Times. PTI. 1 November 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bangalore-becomes-bengaluru-11-other-cities-renamed/articleshow/45002333.cms.
