தாவண்கரே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாவனகெரே மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தாவனகெரே மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
தலைமையகம்தாவண்கரே
வட்டம்தாவனகெரே, கரிகர், சகளூர், ஹொன்னாலி, சன்னாகிரி, கரபனஹள்ளி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்17,90,952
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN577001-006
Telephone code+ 91 (08192)
வாகனப் பதிவுKA-17
இணையதளம்davanagere.nic.in

தாவணகெரே மாவட்டம், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் தாவண்கரே நகரம் ஆகும். இது சித்திரதுர்க்கா மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Davanagere district
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவண்கரே_மாவட்டம்&oldid=3267644" இருந்து மீள்விக்கப்பட்டது