உள்ளடக்கத்துக்குச் செல்

கோபாலகிருஷ்ண அடிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலகிருஷ்ண அடிகா
ಮೊಗೇರಿ ಗೋಪಾಲ ಕೃಷ್ಣ ಅಡಿಗ
பிறப்பு1918
மோகேரி, உடுப்பி மாவட்டம், கர்நாடகம்
இறப்பு1992
பெங்களூர், கர்நாடகம்
தொழில்கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியா
வகைபுனைகதை
இலக்கிய இயக்கம்ஹொசகன்னடா (புது கன்னடம்)

கோபாலகிருஷ்ண அடிகா தற்கால கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

ஆக்கங்கள்

[தொகு]
  • பாவதரங்கா - 1946
  • அனந்தே - 1954
  • பூமி கீதா - 1959
  • மண்ணின வாசனே- 1966
  • வர்த்தமானா - 1972
  • இதன்னு பயசிரலில்லா - 1975
  • சமக்ர காவியா - 1976
  • மூலக மகாசரயு
  • பட்டலாரட கங்கே

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலகிருஷ்ண_அடிகா&oldid=3500653" இலிருந்து மீள்விக்கப்பட்டது