யாத்கிர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்நாடகத்தில் யாத்கிர் மாவட்டம்

யாத்கிர் மாவட்டம் என்பது கர்நாடகத்தில் அமைந்துள்ள மாவட்டம். இது குல்பர்கா மாவட்டத்தில் இருந்து 2010, ஏப்பிரல் 10 ஆம் நாள் அன்று பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் முப்பதாவது மாவட்டமாகியது.[1] யாத்கிர் நகரம் இதன் தலைமையகம் ஆகும்.[2] இந்த மாவட்டம் 5,160.88 கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது. இதை உள்ளூர் மக்கள் யாதவகிரி என அழைக்கின்றனர். இது முற்காலத்தில் யாதவர் ஆட்சியில் தலைநகராக விளங்கியது.

சான்றுகள்[தொகு]

  1. "Yadgir becomes State's 30th district". த இந்து. 11 ஏப்ரல் 2010. http://www.hindu.com/thehindu/2010/04/11/stories/2010041163610500.htm. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2010. 
  2. Sivanandan, T. V. (30 திசம்பர் 2009). "Yadgir district to become reality today". த இந்து. http://www.hindu.com/2009/12/30/stories/2009123051050300.htm. பார்த்த நாள்: 22 ஏப்பிரல் 2010. 

ஆள்கூற்று: 16°46′00″N 77°08′00″E / 16.7667°N 77.1333°E / 16.7667; 77.1333

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாத்கிர்_மாவட்டம்&oldid=2232237" இருந்து மீள்விக்கப்பட்டது