மகபூப்நகர் மாவட்டம்
Appearance
மகபூப்நகர் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | மாநிலம் |
மாநிலம் | தெலங்காணா |
தலைமையிடம் | மகபூப்நகர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,737.96 km2 (1,057.13 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,19,903 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | TS-06 |
இணையதளம் | mahabubnagar |
மகபூப்நகர் மாவட்டம் (தெலுங்கு: మహబూబ్ నగర్) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் மகபூப்நகர் என்னும் நகரில் உள்ளது. 2,737.96 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 9,19,903 மக்கள் வாழ்கிறார்கள்.[1]
மகபூப்நகர் மாவட்டத்தை பிரித்தல்
[தொகு]மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து, 11 அக்டோபர் 2016 அன்று நாகர்கர்னூல் மாவட்டம், வனபர்த்தி மாவட்டம் மற்றும் ஜோகுலம்பா மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[2][3]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை 15 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
அவை:
- அட்டகல்
- பாலாநகர்
- Bhoothpur
- சின்னசிந்தகுண்டா
- தேவரகத்ரா
- Gandeed
- ஹன்வாடா
- ஜட்சர்லா
- Koilkonda
- MBNR
- Midjil
- Moosapet
- நவாப்பேட்டை
- Rajapur
- Mohammadabad
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 https://mahabubnagar.telangana.gov.in/demography/
- ↑ "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-02.
- ↑ Districts