சாமராசநகர் மாவட்டம்
Appearance
சாமராசநகர் மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | மைசூர் கோட்டம் |
தலைநகரம் | சாமராசநகர் |
அரசு | |
• துணை ஆணையர் | சாருலதா சோமல் ,இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,100 km2 (2,000 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,20,791 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | https://chamrajnagar.nic.in/en/ |
சாமராசநகர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சாமராச நகரத்தில் உள்ளது.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்கள், 130 கிராம ஊராட்சி மற்றும் 927 கிராமங்கள் கொண்டது.[2]
- சாமராஜநகரா வட்டம்
- கொள்ளெகாலா வட்டம்
- குண்டல்பேட்டெ வட்டம்
- யலந்தூர் வட்டம்
- ஹன்னூர் வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,020,791 ஆகும். அதில் 512,231 ஆண்கள் மற்றும் 508,56 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 993 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.43 %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 92.29 %, இசுலாமியர் 4.62 % , கிறித்தவர்கள் 2.17 %, பௌத்தர்கள் 0.48 %மற்றும் பிறர் 0.42% ஆக உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் சாமராசநகர் மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2009-03-22 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ Talukas, Panchayats and Villages of Chamrajnagar District
- ↑ Chamarajanagar District - Population 2011