ராமநகரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராமநகரம் மாவட்டம்
Karnataka Ramanagara locator map.svg
ராமநகரம்மாவட்டத்தின் இடஅமைவு கர்நாடகா
மாநிலம்கர்நாடகா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்பெங்களூர் கோட்டம்
தலைமையகம்இராமநகரம்
பரப்பு3,556 km2 (1,373 sq mi)
மக்கட்தொகை1,030,546 (2001)
மக்கள்தொகை அடர்த்தி290/km2 (750/sq mi)

ராமநகரம் மாவட்டம் என்பது கர்நாடகாவில் பெங்களூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டம். இது 2007 ஆம் ஆண்டு, ஆகத்து 23 ஆம் நாள் பெங்களூர் நாட்டுப்புறம் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது. [1] இதன் தலைமையிடம் இராமநகரம் ஆகும். இது பெங்களூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பட்டு உற்பத்தியின் மூலம் பொருளாதாரம் சீர்நிலையை அடைகிறது. இங்கு கிரானைட் கற்களும் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Ramanagara district will be made the best: Kumaraswamy". The Hindu. 24 August 2007. Archived from the original on 24 அக்டோபர் 2008. https://web.archive.org/web/20081024161145/http://www.hindu.com/2007/08/24/stories/2007082458260400.htm. பார்த்த நாள்: 6 August 2010. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமநகரம்_மாவட்டம்&oldid=3351833" இருந்து மீள்விக்கப்பட்டது