பெல்லாரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்லாரி மாவட்டம்
மாவட்டம்
பெல்லாரி கோட்டை
பெல்லாரி கோட்டை
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
பிரிவுகுல்பர்கா கோட்டம்
தலைநகரம்பெல்லாரி
அரசு
 • துணை ஆணையர்பவன்குமார் மாலபதி ,இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்8,450 km2 (3,260 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்14,00,970
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்ballari.nic.in/en/
https://bellary.nic.in/en/demography/

பெல்லாரி மாவட்டம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் பெல்லாரி நகரத்தில் உள்ளது. இது 11 வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. குல்பர்கா கோட்டத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய விஜயநகரம் மாவட்டம் 8 பிப்ரவரி 2021 அன்று நிறுவப்பட்டது.[1][2][3][4]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Karnataka formalises creation of new Vijayanagara district
  2. Vijayanagara becomes 31st district of Karnataka State
  3. Karnataka gets 31st district; govt issues notification carving Vijayanagara out of Ballari
  4. Karnataka Now Has 31 Districts As Yediyurappa Govt Carves Out New District Vijayanagara From Ballari

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லாரி_மாவட்டம்&oldid=3890707" இலிருந்து மீள்விக்கப்பட்டது