பெல்லாரி
Jump to navigation
Jump to search
பெல்லாரி (Bellary) ಬಳ್ಳಾರಿ | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | கர்நாடகா |
பகுதி | பயாலுசீமே |
,மாவட்டம் | பெல்லாரி |
அரசு | |
• மேயர் | திருமதி. பார்வதி இந்துசேகர்[1] |
• துணை மேயர் | சசிகலா [1] |
பரப்பளவு | |
• நகரம் | 85.95 km2 (33.19 sq mi) |
ஏற்றம்[2] | 485 m (1,591 ft) |
மக்கள்தொகை (2011 census)[3] | |
• நகரம் | 4,09,644 |
• தரவரிசை | Unranked |
• அடர்த்தி | 4,800/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 5,55,944 |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
PIN | 583 10x[4] |
தொலைபேசிக் குறியீடு | (+91) 8392[5] |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA-34 |
பால் விகிதம் | 1.04[3] ஆண்/பெண் |
கல்வியறிவு | 79%[3]% |
இணையதளம் | www.bellarycity.gov.in |
பெல்லாரி என்பது கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். புகழ் மிக்க சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. இதன் பெயராலேயே இவ்வூர் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். புகழ் பெற்ற புராதன நகரமான ஹம்பி அருகில் உள்ளது.
தட்பவெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பெல்லாரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.6 (94.3) |
37.0 (98.6) |
41.0 (105.8) |
45.0 (113) |
44.0 (111.2) |
41.0 (105.8) |
37.0 (98.6) |
39.0 (102.2) |
38.0 (100.4) |
38.0 (100.4) |
35.0 (95) |
35.0 (95) |
45 (113) |
உயர் சராசரி °C (°F) | 30.0 (86) |
32.0 (89.6) |
35.0 (95) |
38.0 (100.4) |
37.0 (98.6) |
33.0 (91.4) |
32.0 (89.6) |
32.0 (89.6) |
32.0 (89.6) |
32.0 (89.6) |
30.0 (86) |
29.0 (84.2) |
32.67 (90.8) |
தினசரி சராசரி °C (°F) | 23.1 (73.6) |
25.4 (77.7) |
28.7 (83.7) |
31.7 (89.1) |
31.5 (88.7) |
28.5 (83.3) |
27.4 (81.3) |
27.2 (81) |
27.1 (80.8) |
27.2 (81) |
24.5 (76.1) |
22.4 (72.3) |
27.06 (80.71) |
தாழ் சராசரி °C (°F) | 16.3 (61.3) |
18.9 (66) |
22.5 (72.5) |
25.4 (77.7) |
26.1 (79) |
24.0 (75.2) |
22.9 (73.2) |
22.5 (72.5) |
22.6 (72.7) |
23.0 (73.4) |
18.5 (65.3) |
15.8 (60.4) |
21.4 (70.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 7.8 (46) |
12.0 (53.6) |
14.0 (57.2) |
18.0 (64.4) |
19.0 (66.2) |
19.0 (66.2) |
20.0 (68) |
17.0 (62.6) |
13.0 (55.4) |
13.0 (55.4) |
10.0 (50) |
10.0 (50) |
7.8 (46) |
பொழிவு mm (inches) | 2.7 (0.106) |
3 (0.12) |
15 (0.59) |
23 (0.91) |
61 (2.4) |
61 (2.4) |
72 (2.83) |
88 (3.46) |
131 (5.16) |
100 (3.94) |
44 (1.73) |
14 (0.55) |
610 (24.02) |
% ஈரப்பதம் | 54 | 46 | 40 | 41 | 48 | 58 | 63 | 66 | 67 | 71 | 67 | 63 | 57 |
சராசரி மழை நாட்கள் | 0.3 | 0.4 | 1.0 | 2.3 | 5.2 | 5.8 | 7.2 | 8.0 | 9.0 | 7.9 | 3.5 | 1.4 | 52 |
சூரியஒளி நேரம் | 279.5 | 285.5 | 304.5 | 306.8 | 285.6 | 178.0 | 156.6 | 150.7 | 180.6 | 206.6 | 226.0 | 250.8 | 2,811.2 |
[சான்று தேவை] |
போக்குவரத்து[தொகு]
சாலைப் போக்குவரத்திற்கு ஏதுவாக மாநில நெடுஞ்சாலையும், ரயில் நிலையங்களும் உள்ளன.
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Bellary City Corporators". பார்த்த நாள் 3 June 2010.
- ↑ 2.0 2.1 "Falling Rain Genomics-Bellary, India Page".
- ↑ 3.0 3.1 3.2 "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
- ↑ "Indiapost PIN Search for 'bellary'". மூல முகவரியிலிருந்து 4 May 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 May 2007.
- ↑ "PPP India STD Code Search for 'bellary'". மூல முகவரியிலிருந்து 4 May 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 May 2007.
- ↑ The Imperial Gazetteer of India, Volume 7. Oxford: Clarendon Press. 1908-1931 [vol. 1, 1909]. பக். 158–176. http://dsal.uchicago.edu/reference/gazetteer/toc.html?volume=7.