பார்கவி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்கவி ராவ்
தொழில் எழுத்தாளர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர்
நாடு இந்தியா
இலக்கிய வகை புனைகதை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
நூரெல்லா பான்டா

பார்கவி பிரபஞ்சன் ராவ் (14 ஆகஸ்ட் 1955- 23 மே 2008) சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் கிரீஷ் கர்னாட் எழுதிய பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்கள் எழுதிய நூறு சிறுகதைகளைத் தொகுத்து, மொழிபெயர்த்து இவர் எழுதிய நூரெல்லா பான்டா தெலுங்கு மொழி இலக்கியத்தின் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் 23 மே 2008ல் காலமானார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கவி_ராவ்&oldid=2741429" இருந்து மீள்விக்கப்பட்டது