ஸ்ரீராமுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீராமுலு (B. Sriramulu, 8 ஆகஸ்ட் 1971) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்த்தவர்.கர்நாடக மாநில சுகாதார துறை மற்றும் பிற்படுத்தப்பட்டதுறை அமைச்சர். தற்போதைய பெல்லாரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். முன்னாள் பெல்லாரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bellary constituency: Bizarre cat-and-mouse game precedes Sonia Gandhi's electoral debut". www.indiatoday.in. 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  2. "Sriramulu to roll out BSR Party | Bengaluru News - Times of India". The Times of India.
  3. "BS Sriramulu re-joins BJP, says Sushma Swaraj 'like my mother'". NDTV.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராமுலு&oldid=3325477" இலிருந்து மீள்விக்கப்பட்டது