தெற்கு கன்னட மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென் கன்னட மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தென் கன்னடம்
—  மாவட்டம்  —
தென் கன்னடம்
இருப்பிடம்: தென் கன்னடம்
, கருநாடகம்
அமைவிடம் 12°50′N 75°14′E / 12.84°N 75.24°E / 12.84; 75.24ஆள்கூறுகள்: 12°50′N 75°14′E / 12.84°N 75.24°E / 12.84; 75.24
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
பிரிவு மைசூர் பிரிவு
வட்டம் மங்களூர், பந்த்வால், பெல்த்தங்காடி, புத்தூர், சுலியா
தலைமையகம் மங்களூர்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
மக்களவைத் தொகுதி தென் கன்னடம்
மக்கள் தொகை

அடர்த்தி

1,897,730 (2001)

390/km2 (1,010/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4,866 சதுர கிலோமீட்டர்கள் (1,879 sq mi)
இணையதளம் www.dk.nic.in/


தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.

நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. மங்களூர்
  2. புத்தூர்
  3. பந்த்வால்
  4. சுள்ளியா
  5. பெள்தங்காடி

மொழி[தொகு]

துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பட்டத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]