உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு கன்னட மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கன்னடம்
மேலிருந்து கடிகார திசையில்: மங்களூர் வானலைப் பார்வை ,கண்கனாடி , தண்ணீர்பாவி கடற்கரை , மூடபித்ரியில் சவுவீர கம்படா பசதி , குத்ரேமுக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மஸ்ஜித் ஜீனத் பக்ஷில் குளம் , குக்கே சுப்ரமணிய கோயில்.
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
பிரிவுமைசூர் கோட்டம்
தலைநகரம்மங்களூர்
அரசு
 • துணை ஆணையர்டாக்டர். ராஜேந்திர கே.வி,இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்4,866 km2 (1,879 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்20,89,649
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
இணையதளம்dk.nic.in/en/
https://dk.nic.in/en/

தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.

நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. மங்களூர்
  2. புத்தூர்
  3. பந்த்வால்
  4. சுள்ளியா
  5. பெள்தங்காடி

மொழி

[தொகு]

துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கன்னட_மாவட்டம்&oldid=3725280" இலிருந்து மீள்விக்கப்பட்டது