விஜயநகர மாவட்டம் (கர்நாடகா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஜயநகர மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விஜயநகர மாவட்டம்
மாவட்டம்
விருபாட்சர் கோயில், உலகப் பாரம்பரியக் களம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
வருவாய் கோட்டம்குல்பர்கா
நிறுவிய நாள்8 பிப்ரவரி 2021
பெயர்ச்சூட்டுவிஜயநகரம்
தலைமையிடம்ஹோஸ்பேட்
வருவாய் வட்டங்கள்ஹோஸ்பேட் வட்டம், குட்லிகி வட்டம், ஹகரிபொம்மனஹள்ளி வட்டம், கோட்டூரு வட்டம், ஹூவின ஹடகல்லி, ஹரபனஹள்ளி,
பரப்பளவு
 • மொத்தம்5,644 km2 (2,179 sq mi)
ஏற்றம்
449 m (1,473 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,53,628
 • அடர்த்தி240/km2 (620/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியிடுஹொஸ்பேட் 0839
வாகனப் பதிவுKA-35
இணையதளம்https://vijayanagara.nic.in/

விஜயநகர மாவட்டம், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஹோஸ்பேட் நகரத்தில் உள்ளது. குல்பர்கா கோட்டத்தில் அமைந்த பெல்லாரி மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு, இப்புதிய விஜயநகர மாவட்டம் 8 பிப்ரவரி 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3][4] இம்மாவட்டத்தின் தலைமையிடமான ஹோஸ்பேட் நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உலகப் பாரம்பரியக் களமான பண்டைய ஹம்பி நகரம் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

 1. ஹோஸ்பேட் வட்டம்
 2. குட்லிகி வட்டம்
 3. ஹகரிபொம்மனஹள்ளி வட்டம்
 4. கோட்டூரு வட்டம்
 5. ஹூவின ஹடகல்லி வட்டம்
 6. ஹரபனஹள்ளி வட்டம்

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்[தொகு]

 1. விஜயநகரம்
 2. ஹம்பி
 3. விருபாட்சர் கோயில்
 4. விட்டலர் கோயில், அம்பி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Karnataka formalises creation of new Vijayanagara district
 2. Vijayanagara becomes 31st district of Karnataka State
 3. Karnataka gets 31st district; govt issues notification carving Vijayanagara out of Ballari
 4. Karnataka Now Has 31 Districts As Yediyurappa Govt Carves Out New District Vijayanagara From Ballari