விஜயநகரம் (கர்நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜய நகரம் (கர்நாடகம்)
View of the Virupaksha temple complex from Hemakuta hill.JPG
ஹேமகூட மலையிலிருந்து விருபாட்சர் கோயில் வளாகம்
விஜயநகரம் (கர்நாடகம்) is located in India
விஜயநகரம் (கர்நாடகம்)
இருப்பிடம் ஹம்பி, பெல்லாரி மாவட்டம், கர்நாடகம், இந்தியா
பகுதி ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுப்பு
வகை தொல்லியல் களம்
பரப்பளவு 650 சதுர கி. மீ.,
பகுதிக் குறிப்புகள்
இணையத்தளம் http://whc.unesco.org/en/asia-pacific/
Type தொல்லியல் களம்
Criteria i, iii, iv
Designated 1986 (10th session)
Reference No. 241
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா

விஜயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கர்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி வருவாய் வட்டத்தையும், பெல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பேட் வருவாய் வட்டத்தையும் கொண்டது. 13ஆம் நூற்றாண்டில் ஹரிஹரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்தியாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு. இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விஜயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் ஹம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விஜயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1]

அமைவிடம்[தொகு]

துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில், ஹம்பியில் உள்ள விருபாட்சர் கோயிலை மையமாகக் கொண்டு விஜயநகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தை சுற்றி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள கிஷ்கிந்தை அமைந்துள்ளது.

அருகில் உள்ள இடங்கள்[தொகு]

  1. மதங்க மலை
  2. ஹேமகுண்ட மலை
  3. விருபாட்சர் கோயில்
  4. கிருஷ்ணர் கோயில்
  5. இலக்குமி நரசிம்மர் கோயில்
  6. சுக்கிரிவன் குகை
  7. கோதண்டராமர் கோயில்
  8. விட்டலர் கோயில்
  9. அரண்மனை தர்பார் மண்டபம்
  10. ராமசந்திரன் கோயில் [2]
  11. பாதள சிவன் கோயில்
  12. தாமரை மண்டபம்
  13. புனித குளம்
  14. யாணை கொட்டில் [3]
  15. அனகொண்டி
  16. ஹம்பி[4]
  17. ஹோஸ்பேட்
  18. கமலபுரம், தொல்லியல் அருங்காட்சியகம்

படக்காட்சிகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  • Sosale Srinivasachar & T.S. Satyan, Hampi: The fabled capital of the Vijayanagara Empire, (Directorate of Archaeology and Museums), Govt. of Karnataka, 1995
  • J.M. Fritz et al., New Light on Hampi: Recent Research at Vijayanagara, (Performing Arts Mumbai, 2001) ISBN 81-85026-53-X
  • A.H. Longhurst, Hampi Ruins Described and Illustrated, (Laurier Books Ltd., 1998) ISBN 81-206-0159-9
  • The Ruins of Hampi:Travel Guide ISBN 81-7525-766-0
  • Raghu Rai & Usha Rai, Vijayanagara Empire: Ruins to Resurrection, New Delhi, 2014. ISBN 978-93-83098-24-8

மேற்கோள்கள்[தொகு]

  1. http://whc.unesco.org/en/list/241
  2. http://www.art-and-archaeology.com/india/hampi/hr04.html
  3. http://www.art-and-archaeology.com/india/hampi/ele01.html
  4. "Vijayanagara, the "Hampi Group of Monuments"". பார்த்த நாள் 2006-09-09.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரம்_(கர்நாடகம்)&oldid=2229214" இருந்து மீள்விக்கப்பட்டது