விஜயநகர மாவட்டம் (கர்நாடகா)
Appearance
விஜயநகர மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
வருவாய் கோட்டம் | குல்பர்கா |
நிறுவிய நாள் | 8 பிப்ரவரி 2021 |
பெயர்ச்சூட்டு | விஜயநகரம் |
தலைமையிடம் | ஹோஸ்பேட் |
வருவாய் வட்டங்கள் | ஹோஸ்பேட் வட்டம், குட்லிகி வட்டம், ஹகரிபொம்மனஹள்ளி வட்டம், கோட்டூரு வட்டம், ஹூவின ஹடகல்லி, ஹரபனஹள்ளி, |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,644 km2 (2,179 sq mi) |
ஏற்றம் | 449 m (1,473 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,53,628 |
• அடர்த்தி | 240/km2 (620/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியிடு | ஹொஸ்பேட் 0839 |
வாகனப் பதிவு | KA-35 |
இணையதளம் | https://vijayanagara.nic.in/ |
விஜயநகர மாவட்டம், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஹோஸ்பேட் நகரத்தில் உள்ளது. குல்பர்கா கோட்டத்தில் அமைந்த பெல்லாரி மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு, இப்புதிய விஜயநகர மாவட்டம் 8 பிப்ரவரி 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3][4] இம்மாவட்டத்தின் தலைமையிடமான ஹோஸ்பேட் நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உலகப் பாரம்பரியக் களமான பண்டைய ஹம்பி நகரம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]- ஹோஸ்பேட் வட்டம்
- குட்லிகி வட்டம்
- ஹகரிபொம்மனஹள்ளி வட்டம்
- கோட்டூரு வட்டம்
- ஹூவின ஹடகல்லி வட்டம்
- ஹரபனஹள்ளி வட்டம்
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karnataka formalises creation of new Vijayanagara district
- ↑ Vijayanagara becomes 31st district of Karnataka State
- ↑ Karnataka gets 31st district; govt issues notification carving Vijayanagara out of Ballari
- ↑ Karnataka Now Has 31 Districts As Yediyurappa Govt Carves Out New District Vijayanagara From Ballari