உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூர் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
தலைநகரம்பெங்களூர்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

பெங்களூர் மாவட்டம் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் ஒரு மாவட்டமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டில், பெங்களூரு மாவட்டம் பெங்களூரு நகர மாவட்டம் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூர்_மாவட்டம்&oldid=3717795" இலிருந்து மீள்விக்கப்பட்டது