பெங்களூரு ஊரக மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெங்களூர் நாட்டுப்புறம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பெங்களூரு ஊரகம் [ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮೀಣ]
—  district  —
பெங்களூரு ஊரகம் [ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮೀಣ]
இருப்பிடம்: பெங்களூரு ஊரகம் [ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮೀಣ]
, கருநாடகம்
அமைவிடம் 12°45′00″N 77°19′30″E / 12.75°N 77.325°E / 12.75; 77.325ஆள்கூற்று: 12°45′00″N 77°19′30″E / 12.75°N 77.325°E / 12.75; 77.325
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் தேவனஹள்ளி, தொட்டபள்ளாபுரம், ஹொசக்கோட்டை, நெலமங்கலம்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி பெங்களூரு ஊரகம் [ಬೆಂಗಳೂರು ಗ್ರಾಮೀಣ]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் bangalorerural.nic.in


பெங்களூரு புறநகர் மாவட்டம் அல்லது பெங்களூர் ஊரகம் மாவட்டம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] 1986 ஆம் ஆண்டில் அப்போதைய பெங்களூர் மாவட்டம் நகர, ஊரக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டபோது இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் 1,713 மக்கள் வாழும் ஊர்களும், 177 மக்கள் அற்ற ஊர்களும், 9 நகரங்களும், 229 ஊர்ப் பஞ்சாயத்துக்களும் உள்ளன. 5,814 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் தெற்கில் மாண்டியா மாவட்டம், மைசூர் மாவட்டம், தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றையும், கிழக்கில் கோலார் மாவட்டத்தையும், தமிழ் நாட்டினையும், மேற்கில் தும்கூர் மாவட்டம், மாண்டியா மாவட்டம் ஆகிய மாவட்டங்களையும், வடக்கில் தும்கூர் மாவட்டம், கோலார் மாவட்டம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இது நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இவை தேவனஹள்ளி, தொட்டபள்ளாபுரம், ஹொசகோட்டை, நெலமங்கலம் என்பன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • ஹொசகோட்டை
  • தேவனஹள்ளி
  • தொட்டபள்ளாபூர்
  • நெலமங்கலா
  • மாகடி
  • ராமநகரம்
  • கனகபுரா
  • சன்னபட்னா

போக்குவரத்து[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்