பேச்சு:தாவண்கரே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அட்சரமுக என்னும் கருவி இதனை தாவணகெரெ எனக் கூறுகிறது. கூகுளில் தாவண்கரே என்பதற்கு அதிக முடிவுகள் கிடைக்கின்றன. கன்னடம் தெரிந்தவர்களோ, இந்தப் பெயரை நம் ஊரில் எப்படி உச்சரிப்பார்கள் என்று அறிந்தவர்களோ இதற்கு ஆலோசனை கூறுங்கள். கர்நாடக மாவட்டப் பெயர்களையும் திருத்த வேண்டியது அவசியமாகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:17, 22 ஏப்ரல் 2013 (UTC)

தாவணகெரெ என்பதே சரி. பெங்களூரூ, பெங்களூர் ஆனது போல்.. தாவணகெரெ, தாவண்கரே ஆகிவிட்டது.--அராபத் (பேச்சு) 10:23, 22 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி அராபத், சொல்லின் இடையில் வரும் எ ஒலி, பல இடங்களில் அ வாவது இயல்புதானே!! பேச்சு வழக்கிலும் தாவண்கரே என்பர் போலும். மாற்றி விடுகிறேன். பிற கர்நாடக மாவட்டங்களின் தலைப்புகளையும் சரி பாருங்கள். கன்னடப் புவியியல் பற்றி பல எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். அவசர உதவி தேவை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:49, 22 ஏப்ரல் 2013 (UTC)