கருநாடக ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருநாடகம் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருநாடக ஆளுநர்
Emblem of India.svg
ராஜ் பவன், கருநாடகம்
Flag of India.svg
Thaawar Chand Gehlot addressing at the presentation of the National Awards for Outstanding Services in the field of Prevention of Alcoholism and Substance (Drugs) Abuse.JPG
தற்போது
தவார் சந்த் கெலாட்

11 சூலை 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், பெங்களூரு
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்ஜெயச்சாமராஜா உடையார்
உருவாக்கம்1 நவம்பர் 1956
இணையதளம்www.rajbhavan.kar.nic.in
இந்திய வரைபடத்தில் உள்ள கருநாடக மாநிலம்.

கருநாடக ஆளுநர்களின் பட்டியல், கருநாடக ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பெங்களூரில் உள்ள ராஜ்பவன் (கருநாடகம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தவார் சந்த் கெலாட் என்பவர் ஆளுநராக உள்ளார்.

கர்நாடக மாநில ஆளுநர்களின்[தொகு]

கர்நாடக மாநில ஆளுநர்களின் பட்டியல் (1956 முதல்)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 ஜெயச்சாமராஜா உடையார் நவம்பர் 1 1956 மே 4 1964
2 ஜென்ரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ் 4 மே 1964 2 ஏப்ரல் 1965
3 வி. வி. கிரி 2 ஏப்ரல் 1965 13 மே 1967
4 கோபால் சுவரூப் பதக் 13 மே 1967 30 ஆகத்து 1969
5 தர்ம வீரா 23 அக்டோபர் 1969 1 பெப்ரவரி 1972
6 மோகன்லால் சுகதியா 1 பெப்ரவரி 1972 10 சனவரி 1976
7 யூ. எஸ். திக்ஷித் 10 சனவரி 1976 2 ஆகத்து 1977
8 கோவிந்த் நரேன் 2 ஆகத்து 1977 15 ஏப்ரல் 1983
9 அஷோக்நாத் பானர்ஜி 16 ஏப்ரல் 1983 25 பெப்ரவரி 1988
10 பி. வெங்கடசுப்பையா 26 பெப்ரவரி 1988 5 பெப்ரவரி 1990
11 பி. பி. சிங் 8 மே 1990 6 சனவரி 1991
12 குர்சித் ஆலம் கான் 6 சனவரி 1991 2 டிசம்பர் 1999
13 வி. எஸ். ரமாதேவி 2 டிசம்பர் 1999 20 ஆகத்து 2002
14 டி. என். சதுர்வேதி 21 ஆகத்து 2002 20 ஆகத்து 2007
14 இராமேசுவர் தாக்கூர் 21 ஆகத்து 2007 24 சூன் 2009
15 பரத்வாஜ் 24 சூன் 2009 29 சூன் 2014
14 கொனியேட்டி ரோசையா 29 சூன் 2014 31 ஆகத்து 2014
15 வாஜுபாய் வாலா 1 செப்டம்பர் 2014 6 சூலை 2021
16 தவார் சந்த் கெலாட் 11 சூலை 2021 தற்பொழுது கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]