குண்டலி ஆறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குண்டலி ஆறு (Kundali River), மராட்டியத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் உள்ள குண்டலி மலையில் தோன்றும் ஆறு ஆகும். இது பீமா ஆற்றின் மேல் பாசனப்பரப்பில் பாய்கிறது.