கோவா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவா கணவாய்
அமைவிடம்இந்தியா
மலைத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

கோவா கணவாய் (Goa Gap) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இது மகாராட்டிரா மற்றும் கர்நாடகா பகுதியிடையே உள்ள முக்கிய தாழ்நிலப் பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_கணவாய்&oldid=3414491" இருந்து மீள்விக்கப்பட்டது