உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னார் கானுயிர்க் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னாறு கானுயிர்க் காப்பகம்
—  wildlife sanctuary  —
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
சின்னாறு கானுயிர்க் காப்பகம்
அமைவிடம்: சின்னாறு கானுயிர்க் காப்பகம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 10°18′00″N 77°10′30″E / 10.3°N 77.175°E / 10.3; 77.175
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம்   இடுக்கி
Established ஆகத்து 1984
அருகாமை நகரம் மறையூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்
முதலமைச்சர் வி. டி. சதீசன்[1]
மக்களவைத் தொகுதி சின்னாறு கானுயிர்க் காப்பகம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

• உயரம்

90.44 சதுர கிலோமீட்டர்கள் (34.92 sq mi)

• 2,372 மீட்டர்கள் (7,782 அடி)

தட்பவெப்பம்

• மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


•      500 mm (20 அங்)

•      38 °C (100 °F)
•      12 °C (54 °F)

Visitation # Year
Governing body Department of Forests and Wildlife
இணையதளம் www.chinnar.org

சின்னாறு கானுயிர்க் காப்பகம் (அல்லது சின்னாறு வனவிலங்குக் காப்பகம்) கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது.

சின்னாறும் பாம்பாறும் இக்காப்பகத்தின் குறிப்பிடத்தக்க நீராதாரங்கள் ஆகும். இங்கு தூவானம் அருவி அமைந்துள்ளது.

குடியிருப்புகள்

[தொகு]

இங்கு 11 பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. முதுவர், புலையர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களாவர். வேளாண்மை இவர்களின் முக்கியத் தொழில்.

உயிரின வளம்

[தொகு]

34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும் 52 வகையான ஊர்வனக்களும் இப்பகுதியில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 965 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. ↑ "Chinnar Wildlife Sanctuary, habitat of the endangered Giant Grizzled Squirrel of India | Kerala Tourism". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-08-12.
  3. ↑ "Chinnar Wild Life - Home". www.chinnar.in. Retrieved 2026-08-12.