சின்னாறு
Appearance
சின்னாறு
- சின்னாறு (தேவரபெட்டம்) - ஒசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலையில் தோன்றி சின்னாறு அணை அல்லது பஞ்சப்பள்ளி அணை போன்ற அணைகள் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
- சின்னாறு (வத்தல்மலை) - தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் தோன்றி தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
- சின்னாறு (பச்சைமலை) - பச்சைமலையில் உற்பத்தியாகி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு அணைக்குச் செல்லும் காட்டாறு.
- சின்னாறு (ஆனைமலை) - ஆனைமலையில் உற்பத்தியாகி சோலைக்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் இந்த ஆறு கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைகிறது. தமிழக எல்லையை அடைந்ததும் இது அமராவதி ஆறு என்றழைக்கப்படுகிறது. இந்த ஆறு, கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |