சின்னாறு (தேவரபெட்டம்)
Jump to navigation
Jump to search
சின்னாறு காவிரி ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு ஒசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலையில் தோன்றி, கெலமங்கலம், பாலக்கோடு வட்டத்தின் ஒருபகுதி, பென்னாகரத்தின் சில பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5
வெளியிணைப்புகள்[தொகு]
- தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து, தினமலர், செப்டம்பர் 9, 2013.