பஞ்சப்பள்ளி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சப்பள்ளி அணை
பஞ்சப்பள்ளி அணை
அணை தகவல்பலகை

பஞ்சப்பள்ளி அணை அல்லது சின்னாறு அணை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது சின்னாறு ஆற்றின் குறுக்கே மேலகிரியும், ஊடேதுர்க்கம் மலைகளும் ஆற்றுக்கு நெருங்கி இருக்கும் பஞ்சப்பள்ளியில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை 1977இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். 19.27 அடி உயரத்திற்கு நீர் சேமிக்கப்படுகிறது.[2] நீர்பாசனம் பெறும் (ஆயக்கட்டு) பகுதி 1821எக்டேர் நிலமாகும். [3]

குறிப்புகள்[தொகு]

  1. எஸ். ராஜா செல்வம் (2019 சூன் 10). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். 12 சூன் 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 480
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சப்பள்ளி_அணை&oldid=3303999" இருந்து மீள்விக்கப்பட்டது